பதவி விலகினார் சபாநாயகர்
சபாநாயகர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அசோக ரன்வெல்ல அறிவித்துள்ளார்.
தமது கல்வித்தகைமைகளை உறுதிப்படுத்தும் வரையில் சபாநாயகர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடும் செயற்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆரம்பித்திருந்த நிலையில் சபாநாயகர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்