
பதவி விலகினார் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் இன்று செவ்வாய்க்கிழமை விலகியுள்ளார்.
அது தொடர்பான கடிதத்தைக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு வழங்கியுள்ளார்.
