பண்டிகை காலத்தில் விசேட பேருந்து சேவை
பண்டிகைக் காலத்தில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.