பங்குனித் திங்கள் இரண்டாம் நாள் உற்சவம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் இரண்டாம் நாள் பங்குனித் திங்கள் பூஜை வழிபாடுகள் இன்று திங்கட் கிழமை இடம்பெற்றது.

கிருபானந்தக்குருக்கள் தலைமையில் இந்த பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

அடியவர்கள் தங்களது நேர்த்திக் கடன்களையும் இதன்போது நிறைவு செய்ததுடன் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.