Last updated on April 11th, 2023 at 08:05 pm

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் ஒப்பந்தமாகியுள்ள விஜயகாந்த் வியாஸ்காந்த்!

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் ஒப்பந்தமாகியுள்ள விஜயகாந்த் வியாஸ்காந்த்

இலங்கை வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் 2023 ஆம் ஆண்டுக்கான பங்களாதேஸ் ப்ரீமியர் லீக் தொடருக்கு, ஒப்பந்தமாகியுள்ளார்.

அவர் குறித்த தொடரில் செட்டகிராம் செலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

அண்மையில் நிறைவடைந்த லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக, விளையாடிய வியாஸ்காந்த் 8 போட்டிகளில் 13 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்மூலம் வளர்ந்துவரும் சிறந்த கிரிக்கட் வீரருக்கான விருதையும் அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க