பகிடிவதைகள்: தொலைபேசி எண் அறிமுகம்
உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைகள்இ போதைப்பொருள் பாவனை குற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் “1997” என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியுமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மாத்திரமே குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்