பகடைக்காய்களாக ஈழத்தமிழர்கள்

சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையும் அதனை அடைவதற்கான பகடைக்காய்களாக ஈழத் தமிழர்களையும் பயன்படுத்த நினைக்கிறது சீனா, இனப்பிரச்சனைக்கு தீர்வு ஒன்று பெற்றுத் தரவேண்டும் என்ற எண்ணத்தை ஒரு போதும் சீனா கொண்டிருக்கவில்லை.
 
கரைச்சி பிரதேச சபையின் பண்பாடு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வாழ்த்து தெரிவித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்
 
அவர் மேலும் கீழ்கண்டவாறு தெரிவித்தார்.