
நெல்லுக்கு அதிக விலையை வழங்க முடியும் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர
எதிர்காலத்தில் நெல்லுக்கு அதிக விலையை வழங்க முடியும், என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நெல்லுக்கு அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
