
நுவரெலியா மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்
நுவரெலியா மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்
ஐக்கிய தேசிய கட்சி – 1,963 வாக்குகள் – 3 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி – 4,883 வாக்குகள் – 12 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 909 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 258 வாக்குகள் – 1 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 2,515 வாக்குகள் – 4 ஆசனங்கள்
சுயேட்சை குழு 1 – 1,739 வாக்குகள் – 3 ஆசனங்கள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்