நிலநடுக்கம்: 128 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் நேற்றிரவு 11.42 மணியளவில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமொன்று பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

குறித்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128ஆக அதிகரித்துள்ளதுடன் இது டெல்லி வரை உணரப்பட்டதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.