நியூசிலாந்தில் இன்று நிலநடுக்கம்

நியூசிலாந்தின் ரிவர்டன் கடற்கரையில் இன்று செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

6.8 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.