நினைவில் நிறைந்த அஞ்சலி நிகழ்வு

நினைவில் நிறைந்த அஞ்சலி நிகழ்வு

புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் மறைந்த பிரபல நடிகை பிரியா ஜெயந்தி, நடிகர் சந்திரசேகரன், இசையமைப்பாளர் எம். எஸ். செல்வராஜ் திரைப்பட நடிகர் தர்ஷன் தர்மராஜ் பிரபல ஹிந்தி பாடகர் டோனி ஹசன் மற்றும் எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜ் ஆகியோரை நினைவு கூரும் நிகழ்வு கடந்த ஞாயிறன்று கொழும்பு கதிரேசன் வீதியில் அமைந்துள்ள கதிரேசன் மணிமண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபண ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர்  உட்பட கலை. இலக்கிய மற்றும் சமூக சேவை பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்