
நிதி மற்றும் நீதி அமைச்சராக அலி சப்ரி
அமைச்சர் அலி சப்ரி இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நீதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
நிதி அமைச்சர் அலி சப்ரி மீண்டும் நீதி அமைச்சராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதி மற்றும் நீதி அமைச்சராக அலி சப்ரி கடமையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
