Browsing Category

நிகழ்வுகள்

மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு திராய்மடுவில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலக வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய ஆவர்த்தன அஸ்டபந்தன ஏக குண்ட பக்ஷ நூதன…
Read More...

மன்னாரில் முதியோர் பகல் நேர பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

-மன்னார் நிருபர்- முதியோர்களுக்கான தேசிய சபை மற்றும் தேசிய செயலக நிதி அனுசரணையில் 3.5 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் மாந்தை மேற்கு பிரதேச…
Read More...

மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தீமிதிப்பு -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தீமிதிப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக இடம்பெற்றது. ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம்…
Read More...

பாட்டாளிபுரம் அருள் மிகு அகம் பூஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த வேள்வி

-கிண்ணியா நிருபர்- மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் அருள் மிகு அகம் பூஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த வேள்வியும் கலைவிழாவும் நூல் வெளியீடும் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றது.…
Read More...

மட்டக்களப்பு ஆரையம்பதி ஏசியன் மைதானத்தில் 16 வது ஆண்டு நிறைவையொட்டி APL ப்ரீமியர் லீக் சுற்றுத்…

மட்டக்களப்பு ஆரையம்பதி ஏசியன் மைதானத்தில் 16 வது ஆண்டு நிறைவையொட்டி மூன்று நாள் கொண்ட APL ப்ரீமியர் லீக் சுற்றுத் தொடர் போட்டியானது இன்று வெள்ளிக்கிழமை ஆரையம்பதி சாண்டோ…
Read More...

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார அணையாடை வவுச்சர் வழங்கும் நிகழ்வு

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார துவாய்களை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாவட்டத்தின் கிளிநொச்சி…
Read More...

யாழில் இருந்து கதிர்காம பாதயாத்திரியர்கள் வெருகலை நோக்கி பயணம்

-மூதூர் நிருபர்- யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்துக்குச் செல்லவுள்ள கதிர்காம பாத யாத்திரியர்கள் மூதூர்-கிளிவெட்டி சித்திவிநாயகர் ஆலயத்தை வந்தடைந்து…
Read More...

அம்பாறையில் ஆர்ப்பாட்டம்

-தம்பிலுவில் நிருபர்- அம்பாறை மாவட்டம் வலித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக இடம்பெற்றது.…
Read More...

சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாபெரும் மரதனோட்டப் போட்டி

-மன்னார் நிருபர்- "நண்பா ! போதைக்கும் புகைத்தலிற்கும் முற்றுப்புள்ளி வைப்போம். வலுவான தேசம் ஒன்றினை நிதமும் கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை…
Read More...

புகைத்தலுக்கு எதிராக போராட்டம்!

-யாழ் நிருபர்- சர்வதேச ரீதியில் இன்று மே 31 ஆம் திகதி புகைத்தல் ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் புகைத்தல் மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டம் இன்றையதினம்…
Read More...