எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கடந்த 04 ஆம் திகதி கைதாகியிருந்த நாமல் ராஜபக்ச இன்று வரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தொடர்ந்தும் நீடித்து நீதவான் உத்தவிட்டார்.










