நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

 

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய சூப்பர் 4 சுற்றின் 6ஆவது ஆரம்பமாகவுள்ளது.

டுபாயில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.

இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.