நாட்டில் மேலும் 6 கொவிட் மரணங்கள்
நாட்டில் மேலும் 6 கொவிட் மரணங்கள் நேற்று வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 05 பெண்களும், ஒரு ஆணும் அடங்குவதாக, அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
