நாட்டில் மேலும் 5 கொவிட் மரணங்கள் உறுதி
நாட்டில் நேற்று புதன்கிழமை மேலும் 5 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 16,640 ஆக அதிகரித்துள்ளது.
