நாட்டில் மேலும் 3 கொவிட் மரணங்கள்
நாட்டில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதன்படி, இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16719 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட, இரு பெண்களும், ஒரு ஆணும் ஆவர்.