நாட்டில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!

நாட்டில் கடந்த நாட்களை விட இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கம் 211,950 ரூபாவிற்கும், 22 கரட் தங்கம் 194,350 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் , 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 26,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்