நாட்டில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சி அடைந்தது.

இதன்படி, 21 கரட் தங்கப் பவுண் 160,000 ரூபாயாகவும் ,22 கரட் தங்கப் பவுண் 168,050 ரூபாயாகவும் பதிவானது.

அத்துடன், 24 கரட் தங்கப் பவுண் 183,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.