நாட்டில் இன்று தங்கத்தின் விலை!

நாட்டில் தங்கத்தின் விலை இன்று சனிக்கிழமை அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 231,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கம் 212,500 ரூபாவிற்கும், 18 கரட் தங்கம் 174,000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது