நாட்டில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்

தங்கத்தின் விலையில் நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தங்கம் விலை பின்வருமாறு பதிவாகியுள்ளது.

1 கிராம் 24 கரட் – ரூ.22,790.00

24 கரட் 1 பவுண் – ரூ.182,300.00

22 கரட் 1 கிராம் – ரூ.20,900.00

22 கரட் 1 பவுண் – ரூ.167,150.00