நாட்டில் இன்று தங்கத்தின் விலை!

நாட்டில் இன்று  வியாழக்கிழமை  தங்கத்தின் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 208,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22  கரட் தங்கம் 192,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 26,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,050 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.