நாடு முழுவதும் மின்தடை

நாடு முழுவதும் சற்று முன்னர் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் வினியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறே இந்த திடீர் மின் தடைக்கான காரணம் என அறிய முடிகிறது.

இந்நிலையில், மின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை சரிப்படுத்தி, நிலைமையை இயல்புக்கு கொண்டு வர இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்து வருகிறது.