
நாடு முழுவதும் இதுவரை 1,348 பேர் கைது
நாடு முழுவதும் மே 9 ஆந் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பில் இதுவரையில் 1,348 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 638 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 654 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
