
நாடாளுமன்றத் தேர்தல் 2024 : மட்டு.மாவட்ட தமிழரசுக்கட்சியின் வரலாற்று சாதனை!
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் இலங்கையில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில், 21 மாவட்டங்களில் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முதன்நிலை ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இலங்கை தமிழ் அரசுக்கட்சி முதன்நிலையில் மூன்று ஆசனங்களை பெற்று இலங்கையில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அதன்படி, இலங்கை தமிழ் அரசு கட்சி, சிறீதரன், ரவிகரன், இரா.சாணக்கியன், சிறீநேசன், சிறீநாத், கோடிஸ்வரன், குகதாசன் என 7 ஆசனங்களை வென்றுள்ளது.
