நாடாளுமன்றத்தில் பிரதமரின் விசேட உரை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜூன் 07ஆம் திகதி அன்று நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
ஜூன் 07 முதல் 10 வரையான திகதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
அதன்படி, ஜூன் 07ஆம் திகதி அன்று பிரதமர் நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
