நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர தெரிவு!

10ஆவது நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஹேமாலி வீரசேகரவின் தெரிவு, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியால் முன்மொழியப்பட்டதுடன், சமன்மலி குணசிங்கவினால் வழி மொழியப்பட்டது.