நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த திருவிழா

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் 2025 ஆம் ஆண்டுக்கான திருவிழா மகா உற்சவ தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

உற்சவ பூஜைகள் கீழ்க்காணும் தினங்களில் நடைபெறும்

29.07.2025 – கொடியேற்றம் – காலை 10:00

07.08.2025 – மஞ்சம் – காலை 04:45

15.08.2025 – அருணகிரிநாதர் உற்சவம் – காலை 07:00

16.08.2025 – சூர்யோற்சவம் – காலை 06:45

16.08.2025 – கார்த்திகை உற்சவம் – காலை 04:45

17.08.2025 – சந்தன கோபாலர் உற்சவம் -காலை 6.45

17.08.2025 – கைலாசவாகனம் – மாலை 04.45

18.08.2025 – கஜவல்லி மஹாவல்லி – காலை 06:45

18.08.2025 – வேல்விமானம் – மாலை 04.45

19.08.2025 – தெண்டாயுதபாணி உற்சவம் – காலை 06:45

19.08.2025 – ஒருமுகத் திருவிழா – மாலை 04.45

20.08.2025 – பெரிய சப்பரம் – மாலை 04:45

21.08.2025 – இரதோற்சவம் – காலை 06:1

22.08.2025 – தீர்த்தோற்சவம் – காலை 06.15

22.08.2025 – கொடியிறக்கம் – மாலை 05:30