
தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறார் ரணில்
சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று வியாழக்கிழமை வெளியிடவுள்ளார்.
இயலும் ஸ்ரீலங்கா என்ற எண்ணக்கருவை முன்னிலைப்படுத்தி இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.
கொழும்பில் இன்று இதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
