
தேர்தல் வாக்களிப்பு வீதம் 1 மணிவரை
பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று 1 மணிவரை அளிக்கப்பட்ட வீதம்
கொழும்பு – 54%
கண்டி – 36 %
நுவரெலியா – 55 %
பதுளை – 50%
திகாமடுல்ல – 37 %
கேகாலை – 32 %
புத்தளம் – 30 %
மாத்தறை – 46 %
யாழ்ப்பாணம் – 36 %
இரத்தினபுரி – 40 %
மொனராகலை – 44%
காலி – 24 %
மாத்தளை – 40%
வன்னி – 46%
