தேர்தல் காலத்தில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் அது தொடர்பில் அறிவிப்பதற்காக 6 விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
0702117117, 0113668032, 0113668087, 0113668025, 0113668026 மற்றும் 0113668019 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த தொலைபேசி இலக்கம் 16ஆம் திகதி வரை சேவையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.