தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான காரியாலயம் திறந்து வைப்பு
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான காரியாலயம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான காரியாலயமானது பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் அமைச்சர் சுனில் ஹந்துனெத்திவின் பங்கேற்புடன் மட்டக்களப்பு திருமலை பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்