
தேசிய அறிவியல் வாரம் – 2025
“நம்பிக்கையை உருவாக்கி மாற்றமுள்ள சகாப்தத்தை நோக்கி.. இலங்கையின் நாளையதினத்திற்கான அறிவியல்” என்ற தொனிப்பொருளை முன்வைத்து, இந்த ஆண்டு அறிவியல் தின கொண்டாட்ட விழா இன்று திங்கட்கிழமை பத்தரமுல்ல Waters Edge இல் நடைபெற்றது.
நவம்பர் 10 முதல் 14 வரை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் தேசிய அறிவியல் வாரம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
