தெஹிவளை துப்பாக்கிச்சூடு – காயமடைந்த நபர் உயிரிழப்பு

தெஹிவளை மெரைன் ட்ரைவ் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர் உயிரிழந்துள்ளார்.

 

மேலதிக தகவல்

 

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு