
தெல்லிப்பளை வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு அன்பளிப்பு வழங்கி வைப்பு
-யாழ் நிருபர்-
தெல்லிப்பழை வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளருக்கு சஸ்ரயின் மா சிவபூமி அறக்கட்டளையினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கடந்த ஒருவருட காலமாக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் நோயாளர்களுக்கு சிவபூமி அறக்கட்டளையினரால் பாயாசம் வழங்கி வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
