தெப்பக்குளத்தில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

இந்தியாவில் தென்காசி மாவட்டம், சீவநல்லூர் அம்மையார் ஊற்று தெப்பகுளத்தில் நீராடச் சென்ற மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி பள்ளிகூடத்தில் சிறப்பு வகுப்புகள் உள்ளதாக பெற்றோரிடம் கூறிவிட்டு, தென்காசி மாவட்டம், சீவநல்லூர் அம்மையார் ஊற்று தெப்பகுளத்திற்கு சென்று நீராடியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் உயிரிழந்த மாணவியின் உடலை மீட்டு பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்