தென் பசுபிக் சமுத்திரத்தில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

தென்பசுபிக் சமுத்திரத்தின் நிவ் மற்றும் பிஜி கெலிடோனியா ஆகிய நாடுகளை அண்மித்த கடற்பரப்பில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நியுகெலிடோனியாவிலிருந்து 38 கிலோமீற்றர் தொலைவில் ரிக்டர் அளவு கோளில் 7.7 மெக்னிடியுட் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய, வனவாட்டுவில் 3 மீற்றர் அளவிலான சுனாமி அலைகளும், பிஜி தீவுகளில் 0.3 முதல் 1 மீற்றர் அளவிலான சுனாமி அலைகளும் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்