
தென்கொரிய ஜனாதிபதியின் அலுவலகத்தில் பொலிஸார் சோதனை
தென்கொரிய ஜனாதிபதியின் அலுவலகத்தில், தென்கொரிய பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, சர்வதேச செய’திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் ஜனாதிபதி யூன் சக் யிலோல் அவசரகால சட்டத்தை அறிவித்து, பின்னர் அதனை இரத்துச் செய்துள்ளதால் தென்கொரிய அரசியலில் குழப்பநிலை காணப்படுகின்ற சூழ்நிலையிலேயே பொலிஸார் ஜனாதிபதியின் அலுவலகத்தில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
