
தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்து விபத்து!
-சம்மாந்துறை நிருபர்-
கல்முனை-அம்பாறை பிரதான வீதியில், சம்மாந்துறை தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகாமையில், இன்று திங்கட்கிழமை நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் யாருக்கும் எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
