துஷார உப்புல்தெனியவுக்கு பிணை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவுக்கு பிணை வழங்க தீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.