துப்பாக்கி சூடு: தம்பதியினர் கைது

தெஹிவளையில் பொலிஸ் உத்தியோகத்தரை துப்பாக்கியால் சுட்டு படுகாயப்படுத்திய கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேகநபருக்கு உதவிய குற்றச்சாட்டில் மேலுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்