துப்பாக்கிதாரி மற்றும் வேன் சாரதியை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!

கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரையும் அவரை அழைத்துச் சென்ற வேன் சாரதியையும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது
பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூர்ய இதனைத் தெரிவித்துள்ளார்