துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி!

கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநருடன் டி-56 துப்பாக்கியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.