
துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்
காலி – அஹுங்கல்ல பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளனர்.
லக்ஷான் மதுஷங்க (வயது – 28) என்பவரே இதன்போது காயமடைந்து பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டியில் பிரவேசித்த 2 சந்தேக நபர்கள் பிஸ்டல் வகை துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச்சூட்டை நடத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
