தீ விபத்தில் ஒரே குடும்பத்ததை சேர்ந்த மூவர் உயிரிழப்பு
சிலாபம், சிங்கபுர பகுதியில் வீடொன்று ஏற்பட்ட தீ விபத்தில் 15 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மகள்;தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 42 வயதுடைய ஆண், 40 வயதுடைய பெண் மற்றும் அவர்களது 15 வயது மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.