தீவிரமாக வெடிக்கும் எரிமலை
ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின்னர் கிளைச்செவ்ஸ்காய் எரிமலை தீவிரமாகி வெடிக்கத் தொடங்கியுள்ளது.
கம்சட்கா பகுதியில் எரிமலை வெடித்து, இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிளைச்செவ்ஸ்காய் உலகின் மிக உயரமான செயலில் உள்ள எரிமலைகளில் ஒன்றாகும், இது 15,584 அடி உயரத்தில் உள்ளது.