தீவிரமடைந்த மொக்க சூறாவளி வட மேற்கு திசையாக நகர்வு

மொக்கா சூறாவளியானது தீவிரமடைந்து பலமிக்க சூறாவளியாக 6 மணித்தியாலங்களில் வலுவடைந்து வடமேற்கு திசையான வங்காள விரிகுடாவின் மத்திய பிரதேசத்தை நோக்கி நகரவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தொடர்ந்து, படிப்படையாக திசையை மாற்றி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு பங்களாதேஷ் மற்றும் வடக்கு மியன்மாரை ஊடறுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்