
தீப்பற்றி எரிந்த கார்!
கொழும்பு தும்முல்ல சந்தியில் நேற்று சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளியில் வாகனம் தீப்பற்றி எரிவதையும் தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயற்சிப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.
